Pudukkottai District Central Cooperative Bank Ltd.,




    தனிப்பட்டவர்களின் கணக்குகள் - Accounts of Individual





1.

Legal Name / and any other Name Used சட்டபூர்வ பெயர் மற்றும் உபயோகத்தில் உள்ள பெயர்கள்?

(i) Aadhaar Card - ஆதார் அடையாள அட்டை எண்

(ii) PAN Card - வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை

(iii) Pass port - கடவு சீட்டு

(iv) Voters ID -வாக்காளர் அட்டை

(v)Driving Licence-ஓட்டுநர் உரிமம்

(vi) Identity Card ( with bankers satisfaction) அடையாள அட்டை ( வங்கியின் திருப்திக்கு உட்பட்டு)

(vii)Letter from a recognized public authority or public servant verifying the identity and residence of the customer to the satisfaction of bank

அங்கீகரிக்கப்பட்ட பொது அதிகாரி அல்லது பொதுத்துறை பணியாளர் இவர்கள் மூலம் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று ஆகியவற்றை வங்கியின் திருப்திக்கேற்ப சரிபார்த்ததாக கடிதம்

2.

Correct permanent address சரியான நிரந்தர முகவரி

(i) Telephone bill - தொலைபேசி கட்டண ரசீது

(ii) Bank account statement - வங்கிக் கணக்கு அறிக்கை

(iii) Letter from any recognized public authority

அங்கீகரிக்கப்பட்ட பொது அதிகாரியிடமிருந்து கடிதம்

(iv) Electricity bill - மின் கட்டணம் கட்டிய சீட்டு

(v) Ration card - ரேஷன் அட்டை

(vi) Letter from employer (subject to satisfaction of the bank)

வேலைபார்க்கும் நிறுவனத்திடமிருந்து கடிதம் ( வங்கியின் திருப்திக்கேற்ப)

(any one document which provides customer information to the satisfaction of the bank will suffice)
( இவற்றிலிருந்து ஏதாவது ஒரு ஆவணம் வாடிக்கையாளர் பற்றிய தகவலை வங்கியின் திருப்திக்கேற்ப அளிப்பது)

3.

Name of the company நிறுவனத்தின் பெயர்

(i) Certificate of incorporation and Memorandum & Articles of Association

1. பதிவுசெய்து நிறுவப்பட்டமைக்கு சான்றிதழ் மற்றும் சங்க அமைப்பு விதிக்குறிப்புகள்

(ii) Resolution of the Board of Directors to open an account and identification of those who have authority to operate the account

2. ஒரு கணக்கைத் துவக்கிட இயக்குநர் குழுமத்தின் தீர்மானம் மற்றும் கணக்கை செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவரின் அடையாளம்

(iii) Power of Attorney granted to its managers, officers or employees to transact business on its behalf

3. நிறுவனத்தின் சார்பாக வர்த்தகத்தை செயல்படுத்திட பகர அதிகார ஆவணம் கொண்ட மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்

(iv) Copy of PAN allotment letter

4. வருமான வரி நிரந்தர கணக்கு எண் ஒதுக்கப்பட்டதை தெரிவிக்கும் கடிதத்தின் நகல்

(v) Copy of the telephone bill

5. தொலை பேசிக் கட்டணம் செலுத்திய ரசீதின் நகல்

4.

Principal place of business வணிகம் நடக்கும் முதன்மை இடம்

5.

Mailing address of the company நிறுவனத்திற்கு தபால் அனுப்ப வேண்டிய முகவரி

6.

வTelephone / Fax Number தொலைபேசி / தொலை நகல் அனுப்பி எண்

Next Page .... Continuation