Pudukkottai District Central Cooperative Bank Ltd.,




    குழுமங்கள் / நிறுவனங்களின் கணக்குகள் Accounts of Companies





3.

Name of the company நிறுவனத்தின் பெயர்

(i) Certificate of incorporation and Memorandum & Articles of Association

1. பதிவுசெய்து நிறுவப்பட்டமைக்கு சான்றிதழ் மற்றும் சங்க அமைப்பு விதிக்குறிப்புகள்

(ii) Resolution of the Board of Directors to open an account and identification of those who have authority to operate the account

2. ஒரு கணக்கைத் துவக்கிட இயக்குநர் குழுமத்தின் தீர்மானம் மற்றும் கணக்கை செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவரின் அடையாளம்

(iii) Power of Attorney granted to its managers, officers or employees to transact business on its behalf

3. நிறுவனத்தின் சார்பாக வர்த்தகத்தை செயல்படுத்திட பகர அதிகார ஆவணம் கொண்ட மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்

(iv) Copy of PAN allotment letter

4. வருமான வரி நிரந்தர கணக்கு எண் ஒதுக்கப்பட்டதை தெரிவிக்கும் கடிதத்தின் நகல்

(v) Copy of the telephone bill

5. தொலை பேசிக் கட்டணம் செலுத்திய ரசீதின் நகல்

4.

Principal place of business வணிகம் நடக்கும் முதன்மை இடம்

5.

Mailing address of the company நிறுவனத்திற்கு தபால் அனுப்ப வேண்டிய முகவரி

6.

வTelephone / Fax Number தொலைபேசி / தொலை நகல் அனுப்பி எண்

Next Page .... Continuation