Pudukkottai District Central Cooperative Bank Ltd.,




    அறக்கட்டளைகள் மற்றும் அடிப்படை அமைப்புகளின் கணக்குகள் Accounts of Trusts & Foundations





1.

Names of trustees, settlers, beneficiaries and signatories அறக்கட்டளை நிர்வாகிகள் தீர்வு தருவோர், பயனாளிகள் மற்றும் கையெழுத்திடுவோரின் பெயர்கள்

(i) Certificate of registration, if registered

1. பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் பதிவு சான்றிதழ்

(ii) Power of Attorney granted to transact business on its behalf

2. நிறுவனத்தின் சார்பாக பரிவர்த்தனையை நிகழ்த்திட பகர அதிகார ஆவணம்

(iii) Any officially valid document to identify the trustees, settlors, beneficiaries and those holding Power of Attorney, founders / managers / directors and their addresses

3. அறங்காவலர்கள், தீர்வு தருவோர், பயனாளிகள், பகர அதிகார ஆவணம் கொண்டோர், நிறுவனர்கள்/மேலாளர்கள்/ இயக்குநர்கள் ஆகியோர்களது முகவரிகளும் அதிகாரபூர்வ அடையாள சான்றுகளும்

(iv) Resolution of the managing body of the foundation / association

4. அமைப்பு / சங்கத்தின் நிர்வாக குழுவுன் தீர்மானம்

(v) Telephone bill

5. தொலைபேசி கட்டண ரசீது

2.

Names and addresses of the founder, the managers / directors and the beneficiaries நிறுவனர்கள் / மேலாளர்கள் / இயக்குநர்கள் மற்றும் பயனாளிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள்

3.

Telephone / fax Nos தொலைபேசி / தொலை நகல் அனுப்பி எண்கள்

Next Page .... Continuation