Pudukkottai District Central Cooperative Bank Ltd.,




    தனியுரிமை நிறுவனங்களின் கணக்குகள் Accounts of Proprietorship Concerns





1.

Proof of the name, address and activity of the concern நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் செயல்பாட்டுக்கான சான்று

* Registration certificate (in the case of a registered concern)

1. பதிவு சான்றிதழ் ( பதிவு செய்யப்பட்ட நிறுவனமாயின்)

* Certificate / licence issued by the Municipal authorities under Shop & Establishment Act,

2. கடை மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் முனிசிபல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் / உரிமம்

* Sales and income tax returns CST / VAT Certificate

3. வியாபாரம் மற்றும் வருமானவரி வரவு வணிக விற்பனை வரி/ மதிப்பு கூட்டப்பட்ட வரி சான்றிதழ்

* Certificate / registration document issued by Sales Tax / Service Tax / Professional Tax authorities

4. மத்திய அரசு அல்லது மாநில அரசு அதிகாரி / துறையால் வழகங்கப்பட்ட தனியுரிமை நிறுவனத்தின் மீதான பதிவு / உரிம ஆவணம்

* Registration / licensing document issued in the name of the proprietary concern by the Central Government or State Government Authority / Department.

6. இந்திய பட்டயக் கணக்காளர்கள் பயிலகம், இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிலகம், இந்திய மருத்துவ கழகம், இந்திய நிறுவன செயலாளர்கள் பயிலகம், உணவு மற்றும் மருந்துகட்டுபாடு அதிகாரிகள் இவை போன்ற பதிவு செய்வதற்கான அதிகாரம் கொண்டோரால் வழங்கப்படும் உரிமம். மேற்கண்டவற்றில் ஏதேனும் இரண்டு ஆவணங்கள் மட்டுமே போதும். இந்த ஆவணங்கள் தனியுரிமை நிறுவனங்களின் பெயரில் இருக்க வேண்டும்.

* IEC (Importer Exporter Code) issued to the proprietary concern by the office of DGFT as an identity document for opening of bank account.

5. வங்கிக் கணக்கை துவக்குவதற்கான அடையாள சான்றாக DGFT அலுவலகம் தனியுரிமை நிறுவனத்திற்கு அளித்த இறக்குமதி ஏற்றுமதி குறியீடு

Next Page .... Continuation