Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த கடன்கள் வழங்குவதற்கான வழிமுறைகள்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்
சங்க அளவில்

1

பயிர் கடன் ( கே.சி.பி) (KCC ST Loan)

நில உடமை ஆவணங்கள் சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று

நபர் ஜாமின் பேரில் ரூ.100000/- 10 ஏக்கர் கரும்பு கடன் - அதற்கு மேல் அடமானமாக பெறலாம்

ஆறுமாதம் முதல் 15 மாதம் வரை ( பயிரைப் பொறுத்து)

பயிர்கடன் கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை

5.20% - 7%