புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- PHOTO GALLERY


Photo1 : 19.11.2019 அன்று வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நூற்றாண்டு துவக்க விழா
Photo2 : தமிழ்நாடு அரசு சமூக நல திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு 0% நிலுவையில் சேமிப்பு கணக்கு துவக்கம் மற்றும் உதவித் தொகை வழங்குதல்


Photo3 : 07.12.2020 அன்று வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழா
Photo4: 25.03.2021 அன்று நபார்டு வங்கியின் பொது மேலாளர் அவர்களால் நடமாடும் ஏடிஎம் வாகனம் துவக்க விழா

Photo5: புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனம்
Photo8: 26.02.2021 அன்று கோட்டைப்பட்டினம் கிளை துவக்க விழா Photo11: 25.03.2021 அன்று நபார்டு வங்கியின் பொது மேலாளர் அவர்களால் அறந்தாங்கி கிளை புதிய ஏடிஎம் காணொளி வாயிலாக துவக்கி வைக்கப்பட்டது Photo12: 25.03.2021 அன்று நபார்டு வங்கியின் பொது மேலாளர் அவர்களால் தலைமை அலுவலகத்தில் நடந்த மைக்ரோ ஏடிஎம் துவக்க விழா
Photo13: சிறுவர்களுக்கான உண்டியல் சேமிப்புத் திட்டம்